தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் மோடி அரசு உறுதுணையாக உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
Read More