MK Stalin

அரசியல்தமிழ்நாடு

“புற்றீசல்கள் காணாமல் போகும்” – த.வெ.க. தலைவர் விஜயை விமர்சித்த முதல்வர்?

விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை செயல்படுத்துவதாகப் பொய் பரப்புரை செய்து வருகிறார் எனக் கடுமையாக சாடினார்.திமுக-வை முந்திச் சென்று வெற்றி பெற பல பேர் வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என நடிகர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என்றும் த.வெ.க. தலைவர் விஜயை மறைமுகமாக முதலமைச்சர் விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் காமராஜரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரைத் தன்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். மேலும், தனது திருமணத்திற்கு வந்து காமராஜர் வாழ்த்தியதை மறக்க முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படியுங்கள் : விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி! தேமுதிக மா.செ. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்!

சிறந்த வீடியோக்கள்
4/5
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
5/5
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
1/5

சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
2/5
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…
3/5
இந்த வாரத்தில் மழை வெளுத்து வாங்கும்…! மக்களே‌ குடை‌ எடுத்து வச்சிக்கோங்க…

புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சி கொள்கைத் தலைவர்களில் ஒருவராக காமராஜரை முன்னிருத்தியிருக்கும் நிலையில், காமராஜரின் சிறப்புகளை குறிப்பிட்டு முதலமைச்சர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்தமிழ்நாடு

“ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு” முதல்வர் ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றி சொன்ன பால் உற்பத்தியாளர்கள்..!!

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணைக்கு பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் கோடான கோடி நன்றிகளை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர். “ஆவின்

Read More
Covid19அரசியல்தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகிய Gobackstalin…ஏன்..?

இன்று கோவைக்கு செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வர வேண்டாம் எனக்கூறி #Gobackstalin என டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். தமிழகத்திற்கு பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ

Read More
Covid19இந்தியாஉலகம்தமிழ்நாடு

மற்ற மாநிலங்களில் நோய்த்தொற்று குறையும் போது தமிழகத்தில் மட்டும் இரட்டிப்பாவது ஏன்..?

இந்தியாவில் சீனத்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக இருந்த டெல்லி, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் மூன்றே வாரங்களில் குறைய ஆரம்பித்தது சற்றே ஆறுதலான விஷயம். 2021 ஏப்ரல்

Read More
அரசியல்தமிழ்நாடு

கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் டுவிட்டரில் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன்

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தலைவர்

Read More
அரசியல்தமிழ்நாடு

பின்தங்கியிருக்கும் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார் ஸ்டாலின்… திருநாவுக்கரசு புகழாரம்

2021 தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில்

Read More
Uncategorized

பத்திரிக்கையாளர்கள் இனி முன் களப்பணியாளர்கள்…மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்தித்தாள், காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய்

Read More
தமிழ்நாடு

ஸ்டாலினுக்காக வினோதமான வேண்டுதல்…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்

தமிழகத்தின் முதல்வராக, வரும் மே 7ம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில், அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டி வேண்டுதல் செய்த

Read More