தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 6 மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலட்”..! பதற்றத்தை ஏற்படுத்தும் கனமழை..!
சென்னையில், இடைவிடாமல் பெய்த கன மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More