அரசியல்தமிழ்நாடு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க நிறைவேற்றி இருப்பதும் மறைமுகமான பாசிசம் தான்..! விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க நிறைவேற்றி இருப்பதும் மறைமுகமான பாசிசம் தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது :

ஜனநாயகத்தை உள்வாங்காத ஒவ்வொருவரும் பாசிஸ்ட் தான். 32 ஆண்டுகளில் பல அடக்குமுறைகளை கடந்து இன்று களத்தில் நிற்கிறோம்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க நிறைவேற்றி இருப்பதும் மறைமுகமான பாசிசம் தான் என்று தெரிவித்தார்