Manifesto

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அனைவருக்கும் ‘Fridge’ இலவசம்…” 2026க்கான தேர்தல் வாக்குறுதி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்காக 297 வாக்குறுதி அறிவிப்பு. இலவச Fridge, பேருந்து பயணம், மாதம் ரூ 2000, ரூ 10000 உதவி, கல்விக் கடன் தள்ளுபடி.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம்-அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு முறை மட்டும் ரூ. 10,000 உதவித் தொகை வழங்கப்படும்.மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி

Read More
அரசியல்தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்..!!

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல்

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாடு முன்னேற டபுள் இஞ்சினின் கூட்டணி தேவை – சி.டி.ரவி!

தமிழ் நாடு முன்னேறுவதற்கு பிரதமர் மோடி – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற டபுள் இஞ்சின் தேவை என பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார் தமிழக

Read More
அரசியல்

புதுச்சேரியில் மகாகவிக்கு 150 அடியில் சிலை; பெண்களுக்கு கல்வி இலவசம் – அசத்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை!

புதுச்சேரியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை மற்றும் பெண்களுக்கு இலவச கல்வி என பல அம்சங்களை கொண்ட அறிக்கையாக பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது.

Read More