நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையானவர்கள் கருத்து: ஏ.கே.ராஜன்
நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பான்மையானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார். நீட் தேர்வு
Read More