“பெண்களும் அர்ச்சகராகலாம்… பயிற்சியும் அளிக்கப்படும்”: அமைச்சர் சேகர்பாபு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும், பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு
Read More