பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சோதனை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் காட்டம்…
எதிர்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரைக் குறிவைத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் இருக்கும்போது காவல் துறையினரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்தும் முயற்சி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Read More