news

குற்றம்தமிழ்நாடு

மருத்துவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல். சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் இளைஞர் விக்னேஷை ஆஜர்படுத்தியது காவல்துறை.

Read More
தமிழ்நாடு

தற்போதைய முக்கிய செய்திகள்….

தற்போதைய முக்கிய செய்திகள்
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. சென்னை மற்றும் புறநகர்களில் விடிய விடிய காற்றுடன் கனமழை!

🌴🐯🇮🇳🕊️🌴 சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

🌴🐯🇮🇳🕊️🌴 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி. மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

🌴🐯🇮🇳🕊️🌴 சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த துணை முதலமைச்சர் உதயநிதி. விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை செய்திருப்பதாகவும் பெருமிதம்!

🌴🐯🇮🇳🕊️🌴 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல். மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம்!

Read More