அரசியல்தமிழ்நாடு

இதுநாள் வரை பார்வையாளனாக கவனித்து வந்த நான், முதல்முறையாக பங்கேற்பாளனாக செயலாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன்…! ட்வீட் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்…

சட்டப்பேரவை நடவடிக்கைகளை இதுநாள் வரை பார்வையாளனாக மட்டுமே கவனித்து வந்த நான், முதல்முறையாக பங்கேற்பாளனாக அவையிலிருந்து செயலாற்றும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன் என ட்விட்டர் பதிவு மூலம்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்

Image

மேலும் பாரம்பரியமிக்க இந்த அவையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்