BJP

அரசியல்

புதுச்சேரியில் மகாகவிக்கு 150 அடியில் சிலை; பெண்களுக்கு கல்வி இலவசம் – அசத்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை!

புதுச்சேரியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை மற்றும் பெண்களுக்கு இலவச கல்வி என பல அம்சங்களை கொண்ட அறிக்கையாக பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது.

Read More
அரசியல்இந்தியா

பாஜக ஆட்சியை பிடித்தல் மம்தா ஊழல் வெளியாகும் – அமித்ஷா காட்டம்!

வருகிற மார்ச் 27ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.

Read More