பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி : ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த இ.பி.எஸ்.
பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்ற அதிமுக தலைமை கழகம் கூறியுள்ளது.
Read More