சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

‘கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்

கட்டாகுஸ்தி-2 திரைப்பட விமர்சனம் ,இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார், நடிகர்கள் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் படத்தின் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். கதையோட சுருக்கம் விஷ்ணு விஷால் இல்லற கணவனாக தன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது மல்யுத்த வீராங்கனை மனைவி ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது அவர்கள் திருமணத்தையும் மனைவியின் தொழில் வாழ்க்கையும் அச்சுறுத்தும் விதமாக ஏற்படும் பிரச்சினையில் இருந்து ,எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் இந்த படத்தோட மையக்கரு, படத்தின் கிளைமாக்ஸ் கட்சியான மல்யுத்த காட்சி விஷ்ணுவும் அவரது மனைவியான ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையே நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி அரங்கம் அதிருகிறது, படத்தின் கதையை நகைச்சுவையாக நகர்த்தி கொண்டு போய் இருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை படத்தில் கருணாஸ், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் படத்திற்கு வலுவை சேர்த்திருக்கிறார்கள்,படத்தின் இயக்குனர் செல்லா முதல் பாகத்தை விட இதை ரசிக்கத்தக்க ரசிகர்களுக்கு ஏற்றவாறு பண்ணியிருக்கிறார் இந்த படத்தில் பள்ளி செல்லும் குழந்தையாக நடித்துள்ள மதிமலர் அனைவரையும் கவரக்கூடிய வகையில் அற்புதமாக நடித்துள்ளார் டீச்சராக வலம் வரும் நடிகை கதாபாத்திரம் அருமையாக பண்ணியுள்ளார்…
வில்லன் கதாபாத்திரமும் அருமையாக பண்ணியுள்ளார்
நிச்சயமாக ரசிகர்கள் சிரித்து மிகிழும் குடும்ப படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.KK

Produced by-Vels Film International, Vishnu Vishal Studios,Producers-Dr.Ishari Ganesh & Vishnu Vishal, Co Producers-Shubhra, Aryan, Ramesh &Ishan Saksena.

Music : Sean Roldan
DOP : KM Bhaskaran
Editor : Barath Vikraman
Art Director : Jayachandran
Costume designer : Ruchi Munoth
Subtitles – Sajid Ali
Publicity Designer : Viyaki
Marketing and Promotions : Siddarth Srinivas
Executive Producer : Seetharam
Creative Producer : Shravanthi Sainath
PRO – Sathish (AIM)