9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் – விஜயகாந்த் அறிவிப்பு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது:
16, 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்-ரூ.4,000 கட்டணம் & ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்- ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் தேமுதிகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
