specialcampaign

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Read More