மத்தியில் ஆட்சி மாற்றம் ..பா.சிதம்பரத்தின் ஐடியா
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டு வந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி என, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.காரைக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது.
Read More