“கிறுக்குத்தனமாகத்தான் பதிலளிப்பேன்”… வேளாண் அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்…
செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு உரிய பதிலளிக்காமல், பொறுப்பற்ற முறையில் பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு விவசாய சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறுவை சாகுபடி
Read More