புதுச்சேரியில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ஆளும் அரசு தவறிவிட்டது ! முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு!
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது .இந்நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் அரசு தவறிவிட்டதாக முன்னாள்
Read More