சோதனை கடந்து சாதிக்க துடிக்கும் இளம் குத்துச்சண்டை வீரர்..! ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புரோ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் கரூர் வீரருக்கு பாஜக சார்பில் நிதி…!
கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் தாஸ் மகன் மதன்(25). குத்துச்சண்டை வீரரான இவர் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புரோ குத்துச்சண்டை போட்டியில் 90 கிலோ
Read More