அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வை எதிர்ப்பதை விட்டு விட்டு தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதை விட்டு விட்டு தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது :

நீட் விலக்கு கோரிக்கையை அமைச்சர் விட்டுவிட்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி மாணவர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்த தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதை விட்டு விட்டு தேர்வை வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்