Uncategorized

வருகிறான் வேட்டையன் தமிழகமெங்கும்.....

லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து, டி.ஜே.ஞானவேல் இயக்கிய தமிழ் அதிரடி நாடகமான “வேட்டையன்”. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், அபிராமி, ரமேஷ் திலக் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது லைகா புரொடக்ஷன்ஸின் 30வது முயற்சி மற்றும் தமிழ் சினிமாவில் பச்சனின் அறிமுகமாகும். “வேட்டையன்” அக்டோபர் 10, 2024 அன்று விஜயதசமி பண்டிகையுடன் ……..