சினிமா

உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘கண்ணை நம்பாதே படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .

திகிலூட்டும் கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் இதோ…