ஐபிஎல் 2022 : சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் டெல்லி அணி..!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின .இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹார்டிக் வெற்றி பெற்றது
இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்ட காரணத்தால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது. அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷாப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
எற்கனவே டெல்லி அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு விதித்துள்ள இந்த அபராதம் வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல் அமைந்துள்ளது.
