தமிழ்நாடு

தமிழக திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.