தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..! அதிரடி காட்டும் தமிழக அரசு!
தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :
24 மாவட்டங்களுக்கு புதிதாக ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை மாவட்ட ஆட்சியராக ஜெயரானி
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு
- தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்
- நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ்
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர்
- விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத் ரெட்டி
- தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன்
- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத்
- தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன்
- வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன்
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ்
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷவா நியமனம்
- நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஷ்ரேயா சிங்
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன்
- கோவை மாவட்ட ஆட்சியராக சமீரான்
- திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத்
- அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்
- கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர்
- தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா
- ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ன உன்னி
- திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
