கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி !
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் பலர் இருக்கின்றனர் .
உரிய வசதி இல்லமால் உயிரிழக்கும் சோகம் தமிழகத்திலும் அவ்வப்போது சிலர் இறந்து வருவதால் பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளைக் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது குறித்து, குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
