தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட்டுள்ளன.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
உதயச்சந்திரன் – பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
உமாநாத் – நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
சண்முகம் – முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
அனு ஜார்ஜ் – சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
