அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் துறைமுக பகுதியினை தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி…

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (22/01/2022) சனிக்கிழமை, ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் துறைமுக பகுதியினை தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் அமைச்சர்கள் அனிதா இராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்