அரசியல்சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஜனநாயகன் திரைப்படத்தின் கதை…(Movie Review)

சிறைக் கைதியான தளபதி வெற்றிகொண்டான் (விஜய்) தனது மறைந்த நண்பரின் மகளைப் பாதுகாப்பதையும், நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படும் சக்திவாய்ந்த தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி தமிழகத்தை மதக்கலவரத்தில் இருந்து பாதுகாப்பதையும் மையமாகக் கொண்டது.

வழக்கமான
விஜய் ரசிகர்களுக்கான கமர்சியல்
படம்,படம் முழுக்க சண்டை கூடுதலாக பாசம்,அன்பு பாடல்கள் நிறைந்த படம்…
விஜய் அசால்ட்டாக பண்ணி இருக்கிறார் …
பாடல் காட்சிகள் பெருமை…
மகளாக நடித்த கதாபாத்திரம் சூப்பர்
heroin நல்ல performance …
வில்லன் அருமை…
சண்டை காட்சிகள் theatre அதிருகிறது…
அனிருத்தின் இசை மிரட்டல் ….
கேமரா அசத்தல்…
இந்த திரைப்படத்தை திரைக்கதை அமைப்பது அவ்வுளவு எளிதல்ல…
matured இயக்குனர் மட்டுமே இப்படி பண்ண முடியும்….
h வினோத் சாதித்திருக்கிறார் என்றே சொல்ல முடியும்…
இந்த படத்திற்கு ஏன் இவ்ளோவு தடை என்று தெரியவில்லை…
அனால் தேர்தலுக்கு முன் இந்த படம் வந்திருந்தால் விஜய் அவர்கள் கிட்டத்தட்ட 150 /180 சீட் அடித்திருக்க முடியும்…
தனது கடைசிப்படம் என்று சொல்லியதால் படம் பார்த்து முடித்து வந்த அவரது ரசிகர்கள் வேதனை…கலங்க வைக்கிறது…
படம் முடிந்தவுடன் அந்த ஒரு நிமிட பழைய படங்களின் நினைவுகள் highlight…

ஜன நாயகன் – நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள்

நடிகர்கள்

  • தளபதி விஜய்
  • பூஜா ஹெக்டே
  • பாபி தியோல்
  • மமிதா பைஜூ
  • கௌதம் வாசுதேவ் மேனன்
  • பிரகாஷ் ராஜ்
  • பிரியாமணி
  • நரேன்
  • சுனில்
  • ரேவதி
  • ஜி. எம். சுந்தர்
  • ஷரத் ரவி
  • அர்ஷத்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

  • தயாரிப்பு: வெங்கட் K நாராயணா
  • இணைத் தயாரிப்பாளர்கள்: ஜெகதீஷ் பழனிசாமி, லோகித் என். கே.
  • இயக்கம்: H. வினோத்
  • ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
  • படத்தொகுப்பு: பிரதீப் இ. ராகவ்
  • கலை இயக்கம்: வி. செல்வகுமார்
  • சண்டைக் காட்சிகள்: அனல் அரசு
  • நடன அமைப்பு: சேகர் வி.ஜே., சுதன்
  • ஆடை வடிவமைப்பு: பல்லவி சிங்
  • ஒலியமைப்பு: சிங்க் சினிமா
  • ஒலி கலவை: கண்ணன் கண்பத்
  • விளம்பர வடிவமைப்பு: கோபி பிரசன்னா
  • மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்
  • விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை: மோனேஷ் எச்.
  • டி.ஐ.: நாக் ஸ்டுடியோஸ்
  • கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்
  • புகைப்படங்கள்: டி. மனேக்ஷா
  • ஆடை பொறுப்பு: முத்துல் ஹஃபீஸ்
  • ஒப்பனை: பி. நாகராஜன்
  • தலைமை தயாரிப்பு நிர்வாகி: ஆர். உதயகுமார்
  • தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: வீரா சங்கர்
  • செயல் தயாரிப்பாளர்: ராம்குமார் பாலசுப்பிரமணியன்
  • டிஜிட்டல் விளம்பரம்: தி டாப்ஸ்
  • இசை நிறுவனம்: டி-சீரிஸ்

அன்புடன் நமது அரசு kk