சினிமா உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது! Namadhu Arasu February 26, 2023February 26, 2023 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘கண்ணை நம்பாதே படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது . திகிலூட்டும் கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் இதோ…