தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி 2023ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஜல்லிக்கட்டுக்கு தடை கூறிய வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி அவினியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதிப்பட தெரிவித்துள்ளது.