parasakthi

சினிமாதமிழ்நாடு

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் இணைந்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் மலையாள நடிகர் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்
ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் சில முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.
இதில் முன்னணி மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் இணைந்துள்ளார். அவரும் ரவி மோகனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Read More