‘யார் அந்த சார்’ பதாகை ஏந்தி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்; அண்ணாமலை பாராட்டு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
