அலர வைக்கும் அணிமேஷன் உலகம்….
திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் மவுசு சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் புது படங்கள் குறைந்தது 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகி விடுகிறது. மற்றொன்று பிடித்த படங்களை பிடித்த நேரத்தில் குடும்பத்துடன் வீட்டில் இருந்தவாறே ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம். இதனால் திரையரங்குகளுக்கும் மேல் ஓடிடி தளங்களுக்கான மவுசு தற்போது டாப்பில் உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய சென்டிமென்ட், அனிமேஷன், ரொமான்டிக், திரில்லர், ஹாரர், காமெடி, டாக்குமெண்டரி, சயின்ஸ் பிக்ஷன் என அனைத்து விதமான படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.
Read More