கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் தினம் தினம் பல உயிர்கள் கொத்துக்கொத்தாய் பரிதாபமாய் உயிரிழந்து வருகிறது .இந்நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர்.
Read More