ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்,
Read More