சினிமா

சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது கிக் படத்தின் ட்ரைலர்..!

காமெடி கலந்த திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கிக்’.

இந்த படத்தில் நடிகை தன்யா ஹோப் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ராகினி திரிவேதி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று கிக் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது