தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் :
காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார்
