பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்..! ஷாக்கான ரசிகர்கள்
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட ஷோவாக வலம் வரும் பிக்பாஸ் 5வது சீசன் படு பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .
திட்ட தட்ட 70 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து தொடர்ந்து நிறைய டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க அதனாலேயே போட்டியாளர்களுக்குள் நிறைய சண்டைகள் தொடர்ந்து வருகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் தற்போது புதியதாக ஒரு காதல் ஜோடியும் உருவாகியுள்ளனர், அவர்களின் உணர்வுகள் நிஜமா என்பது சரியாக புரியவில்லை.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து அபிநய் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இவர் பல வாரங்களாக எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேறிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
