அரசியல்தமிழ்நாடு

கனமழைக்கு அதிமுகதான் காரணம் என்பது வேடிக்கையாக உள்ளது – குஷ்பூ

“கனமழைக்கு அதிமுகதான் காரணம் என்பது வேடிக்கையாக உள்ளது. கடவுளிடம் அதிமுகவா போன் செய்து சொன்னது என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ கூறியதாவது :

அதிமுக காலத்தில் ஊழல் நடந்தது என்று சொல்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு உரிமை இல்லை

மழை, வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் முதலமைச்சரைத் தவிர வேறு யாரும் வேலை செய்யவில்லை

கொளத்தூரில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக ஸ்டாலின் என்ன செய்தார் என்று குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.