3 மாத திமுக அரசின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்..! உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி..
3 மாத திமுக அரசின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது : முதலமைச்சரின் செயல்பாட்டால் சட்டப்பேரவையில் எதிர்கேள்விகளே தற்போது இல்லை எதிர்க்கட்சியினரும் ஆட்சியை புகழ்ந்து வருகின்றனர்
3 மாத திமுக அரசின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் இப்படியே அரசின் செயல்பாடு தொடர்ந்தால் அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் வாக்கு கேட்கவே செல்ல வேண்டியதில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
