சினிமா

சார்பட்டா பரம்பரை : இயக்குநர் பா.ரஞ்சித்தை புகழ்ந்து தள்ளிய மூத்த நடிகர்…

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Entire shoot of Sarpatta Parambarai wrapped up! - Only Kollywood

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர்கள் செல்வராகவன், வெங்கட்பிரபு, நடிகர் கார்த்தி உட்பட திரைத்துறையினர் பலரும் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Veteran actor Nassar impresses with his stylish photoshoot pictures | Tamil  Movie News - Times of India

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித்தை பிரபல மூத்த குணச்சித்திர நடிகர் நாசர் பாராட்டியுள்ளார். தம்பி ரஞ்சித்.. உன்னை நான் பாராட்ட மாட்டேன்.. என்றும், உன் கையை பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன்.. என்றும் இப்படி ஒரு படம் இந்த சமூகத்துக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி என்றும் பாராட்டியுள்ளார்.