சினிமா

இயக்குநர் அட்லீயின் படத்திற்கு மூன்றாவது முறையாக இசையமைக்கும் ஆஸ்கர் நாயகன்?

பிகில் , மெர்சல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ – நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Is Atlee's remuneration for Shah Rukh Khan starrer Rs 30 crore? |  Entertainment News,The Indian Express

பாலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லீ தனது புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கக்கூடும் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின.

Thalapathy 63 update: AR Rahman and Atlee oversee edit of two songs -  Movies News

இந்நிலையில் அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.