அரசியல்தமிழ்நாடு

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உப்பளம் – அன்பழகன்

உருளையன்பேட்டை – ஓம்சக்தி சேகர்

முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன்

முதலியார்பேட்டை – பாஸ்கர்

காரைக்கால் தெற்கு – அசனா

என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டி

அதிமுக அறிவித்திருக்கும் 5 வேட்பாளர்களில் 4 பேர் நடப்பு எம்எல்ஏக்களாக உள்ளனர் – ஒருவர் முன்னாள் எம்எல்ஏ