வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம்..! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் பெற உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே,வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
