வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் – மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் உத்தரவு
மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு கண்காணிப்பு குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :
வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப ரயில்களை இயக்க வேண்டும்
மெட்ரோ ரயில் இயக்கப்படும் சுரங்க வழிபாதை மற்றும் உயர்மட்ட பாதைகளில் மழைநீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
