ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும்..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை…
ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரும் என நீதிமன்றம் நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு கொணரும் என நீதிமன்றம் நம்புகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது
ஆன்லைன் விளையாட்டுகளால் தமிழகத்தில் பல உயிர்கள் பறிபோகின்றன இதில் பெரிதும் இளைஞர்களே சிக்கி அவர்கள் இறப்பதும் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் சிக்கலான நிலைக்கு தள்ளி விடுகின்றன எனவே அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது .
