தமிழ்நாடு

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..! அதிரடி காட்டும் தமிழக அரசு!

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :

24 மாவட்டங்களுக்கு புதிதாக ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • சென்னை மாவட்ட ஆட்சியராக ஜெயரானி
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன்
  • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு
  • தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்
  • நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர்
  • விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத் ரெட்டி
  • தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன்
  • செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத்
  • தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன்
  • வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன்
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ்
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷவா நியமனம்
  • நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஷ்ரேயா சிங்
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன்
  • கோவை மாவட்ட ஆட்சியராக சமீரான்
  • திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத்
  • அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்
  • கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர்
  • தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா
  • ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ன உன்னி
  • திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.