திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஸ்ரீ பெரும்பதூர் – டி.ஆர். பாலு
தூத்துக்குடி – கனிமொழி
நீலகிரி தனி தொகுதி – ஆ ராசா
மத்திய சென்னை – தயாநிதிமாறன்
அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
வடசென்னை – கலாநிதி வீராச்சாமி
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
காஞ்சிபுரம் தனித் தொகுதி – செல்வம்
வேலூர் – கதிர் ஆனந்த்
தருமபுரி – வழக்கறிஞர் மணி
திருவண்ணாமலை – சி என் அண்ணாதுரை
ஆரணி – தரணி வேந்தன்
கள்ளக்குறிச்சி – மலையரசன்
சேலம் – டி எம் செல்வகணபதி
ஈரோடு – பிரகாஷ்
கோவை – கணபதி பி ராஜ்குமார்
பொள்ளாச்சி ஈஸ்வரசாமி
பெரம்பலூர் அருண் நேரு
தஞ்சாவூர் – முரசொலி
தேனி – தங்க தமிழ்ச்செல்வன்
தென்காசி தனித்தொகுதி – டாக்டர் ராணி
