சென்னையில் நடைபெற இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான UMAGINE ’23 குறித்து பிரிட்டிஷ் துணை தூதர் ஆலிவருடன் கலந்துரையாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான UMAGINE ’23 சென்னையில் வரும் மார்ச் 23 ஆம் தொடங்கி 25 வரை தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள உள்ளது .
அந்த நிகழ்ச்சி குறித்தும்,தகவல் தொழில்நுட்ப துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள மாபெரும் வளர்ச்சி குறித்தும் பிரிட்டிஷ் உயர் துணை தூதர் ஆலிவர் பால்ஹாட்ச் அவர்களை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சந்தித்து உரையாடினார் .
